Welcome to Shiva's Cooperative Exams (DRB, SRB, DCCB) Training Institute.
கடந்த காலங்களில் எங்கள் பயிற்சியன் மூலம் ஆயிரத்திரக்கும் மேற்பட்டோர் கூட்டுறவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ஒவ்வொரு பாடமும் அடிப்படையில் இருந்து நடத்தி புரிய வைப்பதால் எளிதில் மனப்பாடம் ஆகிவிடுவதோடு நாள் ஒன்றிற்கு குறைந்த நேரம் படித்தால் போதுமானது.
-
தினந்தோறும் மாதிரித் தேர்வுகள்.
-
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.
-
போது அறிவுக் கேள்விகளுக்கான (இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல், பொருளாதாரம், குடிமையியல் மற்றும் வரலாறு), மற்றும் தமிழ் உள்ளிட்ட பாடங்களும் அடிப்படையில் இருந்து நடத்தப்படும்.
-
கூட்டுறவுச் சட்டம் மற்றும் நிர்வாகம், கூட்டுறவு வரலாறு, அயல்நாடுகளில் கூட்டுறவு, கணக்கியல், தணிக்கை, வங்கியியல் மற்றும் கணினி ஆகிய படங்கள் அத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அரசுக்கல்லூரியில் பணியாற்றிய பேரசிறியரால் நடத்தப்படும்.
-
Aptitude and Reasoning கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்கும் வகையில் அடிப்படைக் கணிதம் மற்றும் shortcut கள் கற்றுத்தரப்படும்.
எங்களின் பயிற்சியினை 100% பின்பற்றினால்
180/200 கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும்
குறிப்பு: இப்பயிற்சியின் மூலம் நீங்கள் TNPSC-Gr-2, Gr-2A, Gr-4, VAO, SI, Police உள்ளிட்ட தேர்வுகளிலும் எளிதில் தேர்ச்சிபெற்று விடலாம்.
பயிற்சி ஒன்று வெற்றிகள் பல.