top of page

கடந்த காலங்களில் எங்கள் பயிற்சியன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோர் TNPSC தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

பயிற்சியின் ​சிறப்பம்சங்கள். 
  1. ஒவ்வொரு பாடமும் அடிப்படையில் இருந்து நடத்தி புரிய வைப்பதால் எளிதில் மனப்பாடம் ஆகிவிடுவதோடு நாள் ஒன்றிற்கு குறைந்த நேரம் படித்தால் போதுமானது.

  2. தினந்தோறும் மாதிரித் தேர்வுகள். 200 க்கும் மேற்பட்ட தேர்வுகள்.   

  3. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.  

  4. போது அறிவுக் கேள்விகளுக்கான  (இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல், பொருளாதாரம், குடிமையியல் மற்றும் வரலாறு), மற்றும் தமிழ் உள்ளிட்ட பாடங்களும் அடிப்படையில் இருந்து நடத்தப்படும். 

  5. Aptitude and Reasoning கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்கும் வகையில் அடிப்படைக் கணிதம் மற்றும் shortcut கள் கற்றுத்தரப்படும்.  

எங்களின் பயிற்சியினை 100% பின்பற்றினால் 
180/200 கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும் 

குறிப்பு:  இப்பயிற்சியின் மூலம் நீங்கள் TNPSC-Gr-2, Gr-2A, Gr-4, VAO, SI, Police உள்ளிட்ட தேர்வுகளிலும் எளிதில் தேர்ச்சிபெற்று  விடலாம். 

​பயிற்சி ஒன்று வெற்றிகள் பல.

Demo Class-1   

After Watching the above Demo Class Try the Below First level Test-1

After Attending the above Test click the Below for Answer Key

Click below for second level Test - 1

Click below for the Answer key of second level Test - 1

bottom of page