1. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புறையில் சேமிக்கப்படும்?
(அ) My document
(ஆ) My Picture
(இ) Document and settings
(ஈ) My Computer
2. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புறையை நிரந்தரமாக நீக்கும்?
(அ) windows 7
(ஆ) windows 8
(இ) windows 10
(ஈ) இவற்றில் ஏதும் இல்லை
3. Windows XP/Windows 7 –ல் “ஹைபர்னேட்”என்பதன் பொருள் என்ன?
அ) Safe modeல் கணினியைமறுதொடக்கம் செய்தல்.
ஆ) hibernate modeல் கணினியைநிறுத்துதல்.
இ) இயக்கத்தில் இருக்கும் பயன்பாடுகளை நிறுத்திய பிறகு கணினியைநிறுத்துதல்.
ஈ) இயக்கத்தில் இருக்கும் பயன்பாடுகளை நிறுத்தாமல் கணினியைநிறுத்துதல்.
4. சாளரங்களில் ஒரு கோப்பின் மறுபெயரிட பயன்படுத்தப்படும் குறுக்குவழி விசை
(அ) F2 (ஆ) F4 (இ) F5 (ஈ) F6
5. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை சார்ந்து எது?
அ. மிதிவண்டி பாகங்களை இணைத்தல்
ஆ. மிதிவண்டியை விவரித்தல்
இ. ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்
ஈ. ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்.
[விடை: அ. மிதிவண்டி பாகங்களை இணைத்தல்]
6. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?
அ. விவரக்குறிப்பு
ஆ. அருவமாக்கம்
இ. ஒருங்கினைத்தல்
ஈ. பிரித்தல்
[விடை: ஆ. அருவமாக்கம்]
7. உள்ளீடு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?
அ. விவரக்குறிப்பு
ஆ. கூற்றுக்கள்
இ. நெறிமுறை
ஈ. வரையறை
[விடை: அ. விவரக்குறிப்பு]
8. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிப்படுத்துவது எது?
அ. நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின் பொறுப்பு.
ஆ. பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை.
இ. நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.
ஈ. பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு.
[விடை: ஈ. பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு.]
9. C++ -யை உருவாக்கியவர் யார்?
அ. சார்லஸ் பாபேஜ்
ஆ. ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப்
இ. பில் கேட்ஸ்
ஈ. சுந்தர் பிச்சை
[விடை. ஆ. ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப்]
10. C++ க்கு முதன்முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?
அ. சிபிபி
ஆ. மேம்பட்ட சி
இ. இனக்குழுக்கள் உடன் சி
ஈ. சி உடன் இனக்குழுக்கள்
[விடை. இ. இனக்குழுக்கள் உடன் சி]
11. C++ என பெயர் சூட்டியவர் யார்?
அ. ரிக் மாஸ்கிட்டி
ஆ. ரிக் பிஜர்னே
இ. பில் கேட்ஸ்
ஈ. டென்னிஸ் ரிட்சி
[விடை. அ. ரிக் மாஸ்கிட்டி]
12. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:
அ. நிரல்
ஆ. நெறிமுறை
இ. பாய்வுப்படம்
ஈ. வில்லைகள்
[விடை. ஈ. வில்லைகள்]
13. கீழ்கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?
அ. உரிமையில்லா நகலாக்கம்
ஆ. நிரல்கள்
இ. நச்சு நிரல்கள்
ஈ. கணிப்பொறி நன்னெறி
[விடை: ஈ. கணிப்பொறி நன்னெறி]
14. வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது
அ. இலவச பொருள்
ஆ. வேர்ஸ்
இ. இலவச மென்பொருள்
ஈ. மென்பொருள்
[விடை: ஆ. வேர்ஸ்]
15. கீழ்கண்டவற்றுள் எது கணிப்பொறி நிரல்களின் தேவையில்லாமல் தானே பெருக்கிக் கொள்ளவும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் செய்யும்?
அ. நச்சுநிரல்
ஆ. வார்ம்ஸ்
இ. ஸ்லைவேர்
ஈ. ட்ரோஜன்
[விடை: அ. நச்சுநிரல்]
16. கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தைப் பார்வையிடுவதை கண்காணிக்கிறது?
அ. ஸ்பைவேர்
ஆ. குக்கிகள்
இ. வார்ம்ஸ்
ஈ. ட்ரோஜன்
[விடை: ஆ. குக்கிகள்]
17. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?
அ. வார்ம்ஸ்
ஆ. ட்ரோஜன்
இ. ஸ்பைவேர்
ஈ. குக்கிகள்
[விடை: ஈ. குக்கிகள்]
18. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறவும், சமிக்ஞைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது
அ. குக்கிஸ்
ஆ. நச்சிநிரல்
இ. பயர்வால்
ஈ. வார்ம்ஸ்
[விடை: இ. பயர்வால்]
19. சிபர் எழுத்தை தனி எழுத்தாக மாற்றம் செய்யும்முறை
அ. குறியாக்கம்
ஆ. மறை குறியாக்கம்
இ. நச்சுநிரல்கள்
ஈ. பிராக்ஸி சேவையகம்
[விடை: ஆ. மறை குறியாக்கம்]
20. இ-வணிகம் என்பது
அ. மின்னணு வணிகம்
ஆ. மின்னணு தரவு மாற்றம்
இ. மின்சார தரவு மாற்றம்
ஈ. மின்னணு வணிகமயமாக்கம்
[விடை: அ. மின்னணு வணிகம்]
21. தேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பரிமாற்றம் செய்தல்
அ. ஊழல்
ஆ. ஸ்பேம்-மின்னஞ்சல் குப்பைகள்
இ. மோசடி
ஈ. ஸ்பூலிங்(சுருளாக்கம்)
[விடை: ஆ. ஸ்பேம்-மின்னஞ்சல் குப்பைகள்]
22. பரிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது
அ. மின்னணு தரவு உள் பரிமாற்றம்
ஆ. மின்னணு தரவு பரிமாற்றம்
இ. மின்னணு தரவு மாற்றம்
ஈ. இணைய சட்டம்
[விடை: ஆ. மின்னணு தரவு பரிமாற்றம்]
23. இணையம் மூலம் அரசாங்க சேவைகளைப் பெறுவது ----- என அழைக்கப்படுகிறது
(அ) மின் ஆளுமை
(ஆ) மின் தமிழ்
(இ) மின் வணிகம்
(ஈ) மின் வகுப்பு
விடை: (அ) மின் ஆளுமை
24. இணையதளம் அல்லது மின் புத்தகங்களின் சேகரிப்பு இணையதளம்.
(அ) மின் கல்லூரி
(ஆ) மின் நூலகம்
(இ) மின் வணிகம்
(ஈ) மின் வகுப்பு
விடை: (ஆ) மின் நூலகம்
25. தமிழ் தட்டச்சுக்கு பயன்படுத்தப்படும் பழக்கமான தமிழ் விசைப்பலகை இடைமுக மென்பொருள்
(அ) NHM எழுத்தாளர்
(ஆ) இ-கலப்பை
(இ) லிப்பிகர்
(ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை: (ஈ) மேலே உள்ள அனைத்தும்
26. முதல் தமிழ் நிரலாக்க மொழி
(அ) எழில்
(ஆ) ஜாவா
(இ) லிப்பிகர்
(ஈ) மேலே எதுவும் இல்லை
விடை: (அ) எழில்
தமிழ் ஆதரவு தேடுபொறி
(அ) நாவர்
(ஆ) கூகுள்
(இ) பைடு
(ஈ) யூதாவ்
விடை: (ஆ) கூகுள்
27. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
அ) துணை நிரல்கள்
ஆ) கோப்புகள்
இ) Pseudo குறிமுறை
ஈ) தொகுதிகள்
விடை: அ) துணை நிரல்கள்
28. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
அ) துணை நிரல்கள்
ஆ) செயற்கூறு
இ) கோப்புகள்
ஈ) தொகுதிகள்
விடை: ஆ) செயற்கூறு
29. பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
அ) இயக்க அமைப்பு
ஆ) நிரல் பெயர்ப்பி
இ) இடைமுகம்
ஈ) தொகுப்பான்
விடை: இ) இடைமுகம்
30. எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்-ஐமுசா அல் கௌவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?
அ) Flowchart
ஆ) Flow
இ) Algorithm
F) Syntax
விடை : இ) Algorithm
31. பைத்தானை உருவாக்கியவர் யார்?
அ) ரிட்ஸீ
ஆ) கைடோ வான் ரோஷம்
இ) பில் கேட்ஸ்
ஈ) சுந்தர் பிச்சை
விடை: ஆ) கைடோ வான் ரோஷம்
32. DBMS -ன் விரிவாக்கம்?
அ) DataBase Management Symbol
ஆ) Database Managing System
இ) DataBase Management System
ஈ) DataBasic Management System
விடை : இ) DataBase Management System
33. ER மாதிரியை உருவாக்கியவர் யார்?
அ) Chen
ஆ) EF Codd
இ) Chend
ஈ) Chand
விடை : அ) Chen
34. CSV கோப்பானது பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.............
அ) Flat File
ஆ) 3D File
இ) String File
ஈ) Random File
விடை : அ) Flat File
35. CRLF என்பதன் விரிவாக்கம்
அ) Control Return and Line Feed
ஆ) Carriage Return and Form Feed
இ) Control Router and Line Feed
ஈ) Carriage Return and Line Feed
விடை : ஈ) Carriage Return and Line Feed
36. பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?
அ) py
ஆ) xls
இ) csv
ஈ) os
விடை : இ) csv
37. உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
அ) உரை
ஆ) இருமநிலை
இ) xls
ஈ) csv
விடை: ஆ) இருமநிலை
38. Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?
அ) listreader()
ஆ) reader()
இ) tuplereader()
ஈ) DicReader ()
விடை : ஈ) DicReader ()
39. ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளில் சில மாற்றங்கள் செய்வதும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்.
அ) பதிப்பித்தல்
ஆ) இறுதியில் சேர்த்தல்
இ) மாற்றம் செய்தல்
ஈ) திருத்துதல்
விடை: இ) மாற்றம் செய்தல்
40. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?
அ. ஸ்டார் டெக்ஸ்டாம் ஆ. ஸ்டார் சென்டர்
இ. ஸ்டார் திரை ஈ. ஸ்டார் விண்டோ
41. இவற்றுள் எந்தவிருப்பம் பயனரால் சாவி அல்லது சாவி சேர்மானம் மூலம் உரை, அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் (graphics) போன்றவற்றைஇணைக்கமுடியும்?
அ. Autoformat ஆ. Automatic இ. Auto text ஈ. Autographics
42. எண்வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டைஎது?
அ. File ஆ. Edit இ. Tools ஈ. Format
43. இவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்?
அ. பட்டிப்பட்டை ஆ. கருவிப்பட்டை இ. தலைப்புப் பட்டை ஈ. வடிவூட்டல் பட்டை
44. இவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம் ?
அ. உரை வடிவூட்டம் ஆ. பக்கவடிவூட்டம்
இ. சிறப்பு வடிவூட்டம் ஈ. பத்தவடிவூட்டம்
45. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?
அ. File ஆ. Edit இ. Tools ஈ. Format
46. ஆவணத்தில் உள்ளதேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?
அ. Find ஆ. Find All இ. Replace ஈ. Replace All
47. ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்லகுறுக்கு வழி சாவி எது ?
அ. Ctrl + Home ஆ. Ctrl + End இ. Home ஈ. End
48. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கானகுறுக்குவழி சாவி எது?
அ. Ctrl + F1 ஆ. Ctrl + F4 இ. Ctrl + H ஈ. Ctrl +F7
49. ஏற்கனவேசெய்தசெயலை தவிர்க்கஉதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?
அ. Ctrl +E ஆ. Ctrl + U இ. Ctrl + Z ஈ. Ctrl + n
50. முதல் அட்டவணை செயலி எது?
(அ) எக்ஸெல் (Excel) (ஆ) லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)
(இ) விசி கால்க் (Visicalc) (ஈ) ஓபன் ஆஃபீஸ் கால்க் (OpenOffice Calc)
51. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் மூலப்பயன்பாடு எது?
(அ) விசி கால்க் (Visicalc) (ஆ) லிப்ரேகால்க் (LibreCalc)
(இ) லோட்டஸ் 1-2-3 (Lotus 123) (ஈ) ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)
52. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்படகணிப்பான்:
(அ) அட்டவணைச் செயலி (ஆ) தரவுத்தளம்
(இ) சொற்செயலி (ஈ) லினக்ஸ்
53. கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:
(அ) எண் (ஆ) குறியீடு (இ) தேதி (ஈ) எழுத்து
5. அட்டவணைத்தாளிற்குள்நுண்ணறைசுட்டியைமுன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?
(அ) Enter (ஆ) Tab (இ) Shift + Tab (ஈ) Delete
6. ஒரு வாய்பாடு இவற்றுள்எதில் தொடங்கலாம்?
(அ) = (ஆ) + (இ) - (ஈ) இவையனைத்தும்
7. + A1^B2 என்றவாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1=5, B2=2 என்க)
(அ) 7 (ஆ) 25 (இ) 10 (ஈ) 52
8. = H1<>H2 என்றகூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)
(அ) True (ஆ) False (இ) 24 (ஈ) 1212
9. தனித்த நுண்ணறைப்பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?
(அ) + (ஆ) % (இ) & (ஈ) $
10. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனைவகைப்படும்?
(அ) 3 (ஆ) 2 (இ) 4 (ஈ) 5
8
1. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?
அ) திசைகாட்டி ஆ) நேவிகேட்டர் இ) Fill Color ஈ) Page Border
2. ஸ்லைடு ஷோவைக்காணும்குறுக்கு வழி விசைஎது?
அ) F6 ஆ) F9 இ) F5 ஈ) F10
3. தோற்றத்தில் தோற்றமளிக்கும்அனைத்து ஸ்லைடுகளின் சிறு பதிப்புகள் கிடைமட்டவரிசையில் அமைக்கப்பட்டிருக்கும்
அ) Notes ஆ) Outline இ) Handout ஈ) Slide Sorter
4. Impress-ல் கொடாநிலைபார்வைஅடையாளம்காணவும்?
அ) Normal ஆ) Outline இ) Handout ஈ) Slide Sorter
5. எந்த பட்டியலில் ஸ்லைடு மாற்ற விருப்பத்தைக் கொண்டுள்ளது?
அ) Slide Show l ஆ) View இ) Tools ஈ) Format
6. Impress-ல் விளக்கக்காட்சியின் நீட்டிப்பை(extension) அடையாளம்காணவும்?
அ) .odp ஆ) .ppt இ) .odb ஈ) .ood
7. விளக்கக்காட்சிக்கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்கக்காட்சிக்கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.
அ) Animation ஆ) Slide Transition
இ)Custom Animation ஈ) Rehearse Timing
8. வன்னியா"உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக்காட்சியைசெய்துள்ளார். அவர்வகுப்பில் தலைப்பு பேசும்போது தானாகவெ தனது ஸ்லைடுஷோ முன்னேற்றம்வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம்அவள் பயன்படுத்த வேண்டும்?
அ)Custom Animation ஆ)Rehearse Timing
இ)Slide Transition ஈ) Either (a)or (b)
Lesson 9
url meaning – uniform resource locator
அக இணையம் (Internet) மற்றும் இணையத்தின் இதயமாக கருதப்படுவது DNS (DOMAIN NAME SYSTEM).
1. WLAN - என்பதன் விரிவாக்கம்.
a)Wireless Local Area Network
b) Wired local Area Network
c) Wireless Local Area Netware
d) Wireless Area Netbande
2. வளாக வலையமைப்பிற்கான வரம்பு
a) 10 கி.மீ b) 5 கி.மீ
c) 25 கி.மீ d) 20 கி.மீ
3. வலையில் உள்ளஒவ்வொரு கணிப்பொறியும் ______________ கருதப்படுவது.
a) புரவலர் (host)
b) சேவையகம் (server)
c) பணிநிலையம் (workstation)
d) முனையம்
4. இணையம்______________ ஆல் நிர்வகிக்கப்படுகிறது?
a) ICANM b) ICANN
c) ICMA d) ICNNA
5. W3C என்பதன் விரிவாக்கம்
a) World Wide Web Consortium
b) Wide World Web Consortium
c) World Web Wide Consortium
d) World Wide Web Consortum
6. W3C 1994 ஆம் ஆண்டில் ______________ என்பவரால் த�ோற்றுவிக்கப்பட்டது
a) டிம் – பெர்னர்ஸ் லீ
b) டிம் –பர்னார்டு லீ
c) கிம் – பெர்னர்ஸ்
d) கிம் – பர்னார்டு
7. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்தவலையமைப்பைப் பயன்படுத்துகிறது?
a) LAN b) PAN
c) WLAN d) CAN
8. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ்/ USB WiFi adapters எவ்வாறு அழைக்கப்படும்?
a) Data Card b) Pen Drive
c) Dongles d) Memory Card
9. இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) உலாவுதல் (Surfing)
b) தேடுதல் (Searching)
c) கண்டறிதல் (Finding)
d) கண்ணோட்டமிடல் (glancing)
10. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?
a) கூகுள் (Google)
b) ஆப்பிள் (Apple)
c) மைக்ரோ சாப்ட்(Microsoft)
d) லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)
11. எத்தனைவகையான வலைத்தளங்கள் உள்ளன?
a) 3 b) 2
c) 4 d) 6
10
HTML என்பதன் விரிவாக்கம்
(a) Hyper Transfer Markup Language (b) Hyper Text Markup Language
(c) Hyper Transfer Makeup Language (d) Hyper Text Makeup Language
எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?
(A) JPEG (B) SVG (C) GIF (D) PNG
2. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தைசெருக பயன்படும் ஒட்டு:
(A) Image (B) Picture (C) Img (D) Pic
CSS ன் விரிவாக்கம்
(அ) Cascading Style Schools (ஆ) Cascading Style Scheme
(இ) Cascading Style Sheets (ஈ) Cascading Style Shares
CSS –யைபின்வருமாறு அழைக்கலாம்:
(அ) Sitewide Style Sheets (ஆ) Internal Style Sheets
(இ) Inline Style Sheets (ஈ) Internal Inline Sheets
4. CSS கோப்பின் நீட்டிப்பு யாது?
(அ) .ssc ஆ) .css (இ) .csc (ஈ) .htm
5. தேர்வி என்றால் என்ன?
(அ) பண்பு (ஆ) மதிப்பு (இ) HTML ஒட்டு (ஈ) பெயர்
Lesson 14
விரிவாக்கம் (DHTML)
அ) Distance Hyper Text Markup language ஆ) Dynamic Hyper Text Makup language
இ) Distance High Text Markup language ஈ) Dynamic High Text Markup language
வலை அமைப்பைஉருவாக்குபவர்கள் அதைவடிவமைக்க, சரிபார்க்கமற்றும் இணையசெயல்பாடுகளைசெயல்படுத்தஉதவும் பொதுவான scripting ?
அ) C ஆ) C++ இ) Java ஈ) JavaScript
2. CGI –ன் விரிவாக்கம்
அ) common Gateway Interface ஆ) Complex Gateway Information
இ) Common Gateway Information ஈ) Complex Gateway Interface
உலவியில் கோப்பைமீண்டும் ஏற்றம் செய்ய எந்த குறுக்கு வழி சாவியை பயன்படுத்தவேண்டும்
அ) F2 ஆ) F3 இ) F4 ஈ) F5
இவற்றுள் எது பயனருக்கு எச்சரிக்கைசெய்தியை கொடுக்கபெரும்பாலும் பயன்படுகிறது?
அ) Alert உரையாடல் பெட்டி ஆ) Confirm உரையாடல் பெட்டி
இ) Prompt உரையாடல் பெட்டி ஈ) எதுவுமில்லை
Lesson 17
1. கீழ்கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?
அ. உரிமையில்லா நகலாக்கம்
ஆ. நிரல்கள்
இ. நச்சு நிரல்கள்
ஈ. கணிப்பொறி நன்னெறி
2. வணிக நிரல்களைபொது சட்டவிரோதமாக பயன்படுத்துவது
அ. இலவசபொருள் ஆ. வேர்ஸ்
இ. இலவசமென்பொருள் ஈ. மென்பொருள்
3. கீழ்கண்டவற்றுள் எது தானேபெருக்கிக்கொள்வும் மற்றும் இணைத்துக்கொள்ளவும் கணிப்பொறி நிரல்கள் தேவையிலாதது?
அ. நச்சுநிரல் ஆ. வார்ம்ஸ்
இ. ஸ்லைவேர் ஈ. ட்ரோஜன்
4. கீழ்கண்டவற்றில் எது பயனர்இணைய தளத்தைபார்வையிடுகிறது?
அ. ஸ்பைவேர் ஆ. குக்கிகள்
இ. வார்ம்ஸ் ஈ. ட்ரோஜன்
5. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?
அ. வார்ம்ஸ் ஆ. ட்ரோஜன்
இ. ஸ்பைவேர் ஈ. குக்கிகள்
6. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளைகண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகைசெய்வது
அ. குக்கிஸ் ஆ. நச்சுநிரல்
இ. பயர்வால் ஈ. வார்ம்ஸ்
7. சிபர்எழுத்ததைதனி எழுத்தாக மாற்றம் செய்யும் முறை
அ. குறியாக்கம் ஆ. மறைகுறியாக்கம்
இ. நச்சு நிரல்கள் ஈ. பிராக்ஸி சேவையகம்
8. இ- வணிகம் என்பது
அ. மின்னனு வணிகம்
ஆ. மின்னனு தரவு மாற்றம்
இ. மின்சார தரவு மாற்றம்
ஈ. மின்னனு வணிகமயமாக்க
9. சேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பறிமாற்றம் செய்தல்
அ. ஊழல்
ஆ. ஸ்பேம் – மின்னஞ்சல் குப்பைகள்
இ. மோசடி
ஈ. ஸ்பூங்கிங்(சுருளாக்கம்)
10. பறிமாற்றத்திற்கானசட்டஅனுமதியைசெயல்படுத்துவது
அ. மின்னனு தரவு உள் பறிமாற்றம்
ஆ. மின்னனு தரவு பரிமாற்றம்
இ. மின்னனு தரவு மாற்றம்
ஈ. மின்சார தரவு பரிமாற்றம்
Comments