

Rtn. R. சிவா, MA, M.Phil.,
BA, MA, படிப்புகளை சேலம் அரசு காலைகல்லூரியிலும் M .phil., ஆய்வு படிப்பை முடித்துள்ளார் நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார், TBML_cc-781 கல்லூரி-3005cf581 கல்லூரி-3005cf58d
தற்பொழுது Phd., ஆய்வினை வருகிறார் கோவை இராமகிருஷ்ணா வித்யாலயா கல்லூரியில் _cc-7819
MA, படிப்பில் பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
விளையாட்டுத் துறை சாதனைகள்
தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்துகொண்ட பெரியார் பல்கலைக்கழகம் அணிக்காக விளையாடி உள்ளார்_cc7819051981906
மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தில் ஹாக்கி விளையாட்டில் முதன் முதலில் சாதனை ஒன்றை 2005-ம் ஆண்டு உருவாக்கியுள்ளார் . அச்சாதனை இதுவரையிலும் முறியடிக்கப்படவில்லை
NCC சாதனைகள்
2001-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாம்-ல் பங்கு பெற்ற தமிழக அணியில் இடம் பெற்றார் .
2001-ம் ஆண்டு டெல்லி கெரிசன் பரேட் கிரௌண்டில் நடைபெற்ற Priminister Rally-ல் தமிழக அணியில் இடம் பெற்றார்
2002-ம் ஆண்டு Drill Competition-ல் தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழக அணியில் அங்கம் வகித்தார் .
2001-ம் ஆண்டு டெல்லி இராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தேசிய மாணவர் படை அணியில் இடம் பெற்றார்
2002-ம் ஆண்டு சிறந்த தேசிய மாணவர் படை மாணவருக்கான விருதை தமிழக முதல்வரிடம் பெற்றுள்ளார்
பணி அனுபவங்கள்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 1 ஆண்டுகள் கௌரவ- விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்
புது தில்லியில் உள்ள Jawaharlal Nehru Leadership Training Institute-l Master14bad5cf58d_ Master18bad5cf58d_ Master18bad5cf58d_ Master148cf58d_Master-8cf58d
சென்னையில் உள்ள பல்வேறு முன்னணி IAS Coaching Institute-ல் சுமார் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்
அரசு போட்டித் தேர்வுகள் குறித்து அடிக்கடி Kodai FM -ல்லும் , உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் இளைஞர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது .
சப் இன்ஸ்பெக்டர், வங்கியில் உள்ளக தணிக்கையாளர், போன்ற பல்வேறு அரசுப் பணிகள் கிடைத்தும் அப்பணிகளுக்கு செல்லாமல் கல்விப் பணியை மேற்கொண்டு வருகின்றார்
தற்பொழுது சிவா ஐஏஎஸ் அகாடமி என்ற பயிற்சி நிறுவனம் கடந்த 61/2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
1000-க்கும் மேலும் ஏழ்மையில் உள்ள மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தற்போது அரசுப் பணியில் உள்ளனர் .
நிறுவனத்தி பயிற்சி பெற்று இதுவரை சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பணியில் இருப்பதோடு போட்டித் தேர்வுகளில் முன்னணி தரவரிசையும் பெற்றுள்ளனர்
இவரது பயிற்சியின் சிறப்பம்சமாக வார்த்தைகளை மனப்பாடம் செய்து மன அழுத்தத்திற்கு ஆழாவதை போக்கும் வண்ணம் "மனப்பாடம் செய்ய மனப்பாடம் தேவை" என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர்கள் மன உளைச்சல் இன்றி கல்வி கற்க உதவுகின்றார் .
சேலம் ஹாக்கி அசோசியேஷனில் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார் .
சேலம் ஹாக்கி கிளப்பின் தலைவராகவும் உள்ளார்
உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்ட துணைத் தலைவராகவும் பதவியில் உள்ளார்
பெற்ற விருதுகள்
சிறந்த ஆசிரியருக்கான விருது Rich India Civil Services அகாடமி 2012-ம் ஆண்டு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டுள்ளது.
"Gem Of Tamilnadu" என்ற விருதினை 2014-ம் ஆண்டு National Integrity Cultural Academy வழங்கி சிறப்பித்துள்ளது .
சென்னையில் உள்ள சரஸ்வதி அறக்கட்டளை 2015-ம் ஆண்டு சிறந்த சாதனையாளர் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது .
2017-ம் ஆண்டு கல்வி சாதனையாளர் விருதினை " தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் " மற்றும் 'தமிழ் பணி அறக்கட்டளை' வழங்கி சிறப்பித்துள்ளது .
2018-ம் ஆண்டு சேலத்தின் "சிறந்த பயிற்சி மையம்" இவர் நடத்தும் 4 சிறப்பம்சங்கள்-136bad5cf58d_4 நிறுவனம்